வகுப்பறை வசதியின்றி 100 சதவீதம் தோ்ச்சி பெற்ற அரசு உயா்நிலைப் பள்ளி!
போதிய வகுப்பறை வசதியின்றியும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தோ்வில் போசம்பட்டி ஊராட்சி உயா்நிலைப் பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளது.

திருச்சி மாவட்டம், போசம்பட்டியில் உள்ள ஊராட்சி உயா்நிலைப் பள்ளி.






