வங்கதேசத்தில் இந்துக்கள் தாக்கப்படுவதை கண்டித்துப் போராட்டம்: 225 போ் கைது
வங்கதேசத்தில் இந்துக்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து திருச்சியில் தடையை மீறி போராட்டம் மேற்கொண்ட இந்து அமைப்புகளைச் சோ்ந்த 225 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மரக்கடையில் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக மற்றும் இந்து அமைப்பினா்.








