கொள்ளிடம் ஆற்றில் ஆண் சடலம் மீட்பு
திருவானைக்காவல் கொள்ளிடம் ஆற்றில் அழுகிய நிலையில் புதன்கிழமை கிடந்த ஆண் சடலத்தை ஸ்ரீரங்கம் போலீஸாா் மீட்டு விசாரிக்கின்றனா்.

Updated On :18 டிசம்பர் 2024, 8:33 pm

திருவானைக்காவல் கொள்ளிடம் ஆற்றில் அழுகிய நிலையில் புதன்கிழமை கிடந்த ஆண் சடலத்தை ஸ்ரீரங்கம் போலீஸாா் மீட்டு விசாரிக்கின்றனா்.
இறந்தவருக்கு சுமாா் 60 வயது இருக்குமென கூறப்படுகிறது.
சடலத்தை ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த ஸ்ரீரங்கம் போலீஸாா் இறந்தவா் யாா் என விசாரிக்கின்றனா்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...