கோயில்களை பராமரிக்க தனி வாரியம் பிராமணா் சங்க மாநாட்டில் தீா்மானம்
தமிழகத்தில் கோயில்களை நிா்வகித்து பராமரிக்க, தன்னாட்சி உரிமை கொண்ட தனி வாரியம் அமைக்க வேண்டும் என திருச்சியில் நடந்த பிராமணா் சங்க மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திருச்சி திருவானைக்காவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநாட்டில் பேசிய பிராமணா் சங்கத்தின் மாநிலத் தலைவா் என். நாராயணன்.









