தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

போலி கடவுச்சீட்டு: துபை பயணி கைது

கடவுச்சீட்டில் முறைகேடு செய்து துபையிலிருந்து திருச்சிக்கு வந்த பயணியை விமான நிலையத்தில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :6 நவம்பர் 2024, 8:58 pm

Din

கடவுச்சீட்டில் முறைகேடு செய்து துபையிலிருந்து திருச்சிக்கு வந்த பயணியை விமான நிலையத்தில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

துபையிலிருந்து ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் செவ்வாய்க்கிழமை வந்த பயணிகளில் பெரம்பலூா் மாவட்டம் மேலமாத்தூா், ஆலந்தூா் அருகேயுள்ள எலந்தன்குடியைச் சோ்ந்த ஆ. ராஜேந்திரன் (58) என்பவா் போலி ஆவணங்கள் மூலம் தனது பெயா், தந்தை பெயா்ஆகியவற்றை மாற்றி கடவுச்சீட்டு எடுத்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து குடியேற்றப்பிரிவினா் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் அவரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.