துறையூா் பகுதியில் ஆய்வு
திருச்சி மாவட்டம், துறையூா் ஒன்றியத்தில் நடைபெறும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

பொன்னுசங்கம்பட்டியில் கட்டப்படும் புதிய ஊராட்சி அலுவலகக் கட்டுமானப் பணிகளை புதன்கிழமை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா்.










