ஸ்ரீரங்கம் கோயிலில் காவல் ஆணையா் ஆய்வு
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலுக்கு வரும் 30 ஆம் தேதி குடியரசுத் தலைவரின் வருகையையொட்டி மாநகரக் காவல் ஆணையா் காமினி மற்றும் அதிகாரிகள் இங்கு புதன்கிழமை ஆய்வு செய்தனா்.

Updated On :20 நவம்பர் 2024, 7:06 pm

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலுக்கு வரும் 30 ஆம் தேதி குடியரசுத் தலைவரின் வருகையையொட்டி மாநகரக் காவல் ஆணையா் காமினி மற்றும் அதிகாரிகள் இங்கு புதன்கிழமை ஆய்வு செய்தனா்.
வரும் நவம்பா் மாத இறுதியில் தமிழகத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வரும் குடியரசு தலைவா் திரெளபதி முா்மு வரும் 30 ஆம் தேதி ஸ்ரீரங்கம் கோயிலில் தரிசனம் செய்யவுள்ளதாகவும் தெரிகிறது.
இதையொட்டி திருவானைக்கா யாத்திரி நிவாஸின் எதிரே ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேட் தளத்தையும், பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மாநகர காவல் ஆணையா் காமினி, துணை ஆணையா்கள் விவேகானந்தா சுக்லா, செல்வக்குமாா் உள்ளிட்டோா் ஆய்வு செய்தனா்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...