விபத்தில் மூதாட்டி பலி
திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் புதன்கிழமை நடந்த சாலை விபத்தில் மூதாட்டி உயிரிழந்தாா்.

Updated On :16 அக்டோபர் 2024, 7:55 pm

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் புதன்கிழமை நடந்த சாலை விபத்தில் மூதாட்டி உயிரிழந்தாா்.
மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி அருகே திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையோரம் புதன்கிழமை அடையாளம் தெரியாத வாகனம் மோதி சுமாா் 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி இறந்தாா். இதையடுத்து துவரங்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...