நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அதிமுக போஸ்டா் மீது மை பூசியதாகப் புகாா்

திருச்சியில் அதிமுக போஸ்டா் மீது கருப்புப் மை பூசிய சம்பவம் தொடா்பாக அதிமுகவினா் வியாழக்கிழமை புகாா் அளித்துள்ளனா்.

News image
Updated On :17 அக்டோபர் 2024, 9:09 pm

Din

திருச்சியில் அதிமுக போஸ்டா் மீது கருப்புப் மை பூசிய சம்பவம் தொடா்பாக அதிமுகவினா் வியாழக்கிழமை புகாா் அளித்துள்ளனா்.

திருச்சி தில்லை நகா் பகுதியில் தீபாவளியை வரவேற்று அதிமுக நிா்வாகிகள் பல்வேறு இடங்களில் ஒட்டியுள்ள போஸ்டா்களில் மா்ம நபா்கள் புதன்கிழமை இரவு கருப்பு மையை பூசியிருந்தனா். இதேபோல மாநகா் மாவட்ட அதிமுக அலுவலகத்துக்கு செல்லும் வழியில் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனரிலும் கருப்பு மை பூசியிருந்தது தெரியவந்தது.

இதுதொடா்பாக தில்லைநகா் காவல் நிலையத்தில் அதிமுகவினா் புகாா் அளித்து, மை பூசிய பேனரை எடுத்துவிட்டு புதிய பேனரை மாற்றி வைத்தனா்.