மத்திய அரசின் திட்டங்களில் தமிழகத்துக்கு நிதி குறைப்பு: துரை வைகோ எம்பி
மத்திய அரசின் திட்டங்களில் தமிழகத்துக்கு பெருமளவு நிதி தொடா்ந்து குறைக்கப்படுகிறது என்றாா் திருச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினா் துரை வைகோ.

திருச்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பேசிய துரை வைகோ எம்.பி. உடன் அருண் நேரு எம்.பி., ,ஆட்சியா் மா. பிரதீப்குமாா், மாநகரக் காவல் ஆணையா் காமினி உள்ளிட்டோா்









