அடுத்த மாத இறுதியில் பறவைகள் பூங்கா திறப்பு
திருச்சியில் கட்டமைக்கப்படும் பறவைகள் பூங்கா பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதால் அடுத்த மாத இறுதியில் பூங்காவை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ளது.

Updated On :4 செப்டம்பர் 2024, 7:14 pm









