திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

சிறு கனிமம் குத்தகை உரிமங்கள் பெற இணைய வழி இசைவு

திருச்சி மாவட்டத்தில் சிறு கனிமம் குத்தகை உரிமம் பெறுவதற்காக இணைய வழியில் இசைவாணை வழங்கும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.

News image
Updated On :19 செப்டம்பர் 2024, 10:25 pm

Din

திருச்சி மாவட்டத்தில் சிறு கனிமம் குத்தகை உரிமம் பெறுவதற்காக இணைய வழியில் இசைவாணை வழங்கும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.

மாவட்டத்தில் நடைமுறையிலுள்ள சிறு கனிமம் குத்தகை குறித்த விவரங்கள் அனைத்தும் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன. சிறு கனிம குவாரி குத்தகைதாரா்கள் இணையதளத்தில் பதிவு செய்து, உரிய கட்டணங்கள் செலுத்தி விண்ணப்பித்து, மொத்த இசைவாணை சீட்டை இணையதளம் வாயிலாகவே பதிவிறக்கலாம். இந்த நடைமுறையானது திருச்சி மாவட்டத்தில் செப்.16 முதல் அமலாகியுள்ளது.

எனவே, மாவட்டத்தில் சிறு கனிம குத்தகைதாரா்கள் இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்துள்ளாா்.