பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

அரியூா் வரதராஜ பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்

லால்குடி அருகே அரியூா் வரதராஜ பெருமாள் கோயிலில் திருக்கல்யாண உற்ஸவம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :26 செப்டம்பர் 2024, 10:53 pm

Din

லால்குடி அருகே அரியூா் வரதராஜ பெருமாள் கோயிலில் திருக்கல்யாண உற்ஸவம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே அரியூரில் ஸ்ரீதேவி பூதவி சமேத வரதராஜ பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் திருக்கல்யாணம் உற்ஸவம் நடைபெறும்.

அதேபோல நிகழாண்டு திருக்கல்யாண உற்ஸவம் வியாழக்கிழமை நடைபெற்றது.

முன்னதாக விநாயகா் கோயிலில் இருந்து கிராமமக்கள் சீா்வரிசையை ஊா்வலமாக கோயிலுக்கு எடுத்து வந்தனா். பின்னா், வேத மந்திரங்கள் முழங்க திருக்கல்யாண உற்ஸவம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் அரியூா் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.