மாற்றுத்திறனாளி சிறாா்களுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம்: 423 பேருக்கு உதவி உபகரணங்கள்
திருச்சி மாவட்டத்தில் 18 வயதுக்குள்பட்ட மாற்றுத்திறனுடைய குழந்தைகளைக் கண்டறிந்து உபகரணங்கள், தேசிய அடையாள அட்டை மற்றும் தனித்துவ அட்டை வழங்குவதற்கான முகாம் புதன்கிழமை நடைபெற்றது.










