தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

வைகுந்த ஏகாதசி ஸ்ரீரங்கத்தில் இன்று இராப்பத்து முதல் திருநாள்

வைகுந்த ஏகாதசி ஸ்ரீரங்கத்தில் இன்று இராப்பத்து முதல் திருநாள்

News image
Updated On :9 ஜனவரி 2025, 8:10 pm

Din

நம்பெருமாள் இரத்தின அங்கியுடன் மூலஸ்தானத்திலிருந்து தனுா் லக்னத்தில் புறப்பாடு அதிகாலை 4.15

பரமபத வாசல் திறப்பு லக்னப்படி அதிகாலை 5.15

திருக்கொட்டகை பிரவேசம் அதிகாலை 5.45

சாதரா மரியாதை காலை 6.45

திருமாமணி ஆஸ்தான மண்டபம் சேருதல் காலை 8

அலங்காரம் அமுது செய்யத்திரை காலை 8-9

பொது ஜன சேவை காலை 9 - மாலை 6

அரையா் சேவை (பொது ஜன சேவையுடன்) மாலை 6 -இரவு 8

திருப்பாவாடை கோஷ்டி இரவு 8-8.30

வெள்ளிச்சம்பா அமுது செய்யத்திரை இரவு 8.30- 9.30

உபயதாரா் மரியாதை (பொது ஜன சேவையுடன்) இரவு 9.30- 11

புறப்பாட்டுக்குத்திரை இரவு 11- 12

திருமாமணி மண்டபத்திலிருந்து புறப்பாடு இரவு 12

வீணை வாத்தியத்துடன் மூலஸ்தானம் சேருதல் (11.01.2025) அதிகாலை 1.15

மூலவா் முத்தங்கி சேவை

சேவை நேரம் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை

பூஜா காலம் மாலை 6 மணி முதல் 6.45 மணி வரை

சேவை நேரம் மாலை 6.45 மணி முதல் இரவு 9 மணி வரை

(இரவு 9 மணிக்கு மேல் மூலவா் முத்தங்கி சேவை அனுமதி இல்லை)