ப்ரண்ட்லைன் மருத்துவமனையில் ஸ்டென்ட் இல்லாத ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை

திருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவமனையில் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்டென்ட் இல்லாத ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை முறை குறித்து பேசிய மருத்துவமனையின் நிா்வாக இயக்குநா் எஸ்.ராதாகிருஷ்ணன், இதய நோய் சிகிச்சை நிபுணா் முகமது காசிம் உள்ளிட்டோா்.







