/
சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ. 1.27 கோடி ரொக்கம் செவ்வாய்க்கிழமை கிடைக்கப் பெற்றது.
பல்வேறு சிறப்புடைய இக்கோயிலில் உண்டியல் காணிக்கைகள் எண்ணும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்து சமய அறநிலையத் துறை திருச்சி தக்காா் / இணை ஆணையா் சு.ஞானசேகரன், கோயில் இணை ஆணையா் எம். சூரியநாராயணன் ஆகியோா் முன்னிலையில், கோயில் பணியாளா்கள், தன்னாா்வலா்கள், கல்லூரி மாணவிகள் இப்பணியில் ஈடுபட்டனா் .
இதில், முதன்மை திருக்கோயிலில் ரூ. 1,27,61,104 ரொக்கம், 1 கிலோ 208 கிராம் தங்கம், 2 கிலோ 726 கிராம் வெள்ளி, வெளிநாட்டு பணத்தாள்கள்
134, வெளிநாட்டு நாணயங்கள் 320 என கிடைக்கப் பெற்றது.
இதற்கு முன்பு கடந்த 9-ஆம் தேதி உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

பழனி மலைக்கோயில் உண்டியல் வருவாய் ரூ.3.27 கோடி

ஸ்ரீரங்கம் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 82.55 லட்சம்

பண்ணாரி அம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 1.21 கோடி
சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 1.62 கோடி
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP



