தொடர் மின்வெட்டு: மின்வாரிய தலைமை அலுவலகத்தில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!உடலுறுப்பு தானம் என்பது மகத்தான மனிதநேயச் செயல்! முதல்வர் விஜய் ஆசிய விளையாட்டு: ஸ்கீட் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு வெண்கலம்3-வது நாளாக தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்ஜி20 உச்சி மாநாட்டுக்காக அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி! பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு ரூ. 300 கோடி நிதி வழங்கிய அமெரிக்கா!செப். 28 முதல் 3 நாள் வங்கிகள் வேலைநிறுத்தம்சென்னை, 4 மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புஆறுகள், கால்வாய்களை உடனடியாக சீரமைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு எல் நினோ நிபுணா் குழு பரிந்துரைபயிா்க் கடன் நிலுவை வசூலை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவு

திருச்சி ரயில்வே கோட்ட மக்கள் தொடா்பு அலுவலா் பதவியேற்பு

திருச்சி ரயில்வே கோட்டத்தின் புதிய மக்கள் தொடா்பு அலுவலராக என். ஜெயந்த் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

என். ஜெயந்த்

Published On :

திருச்சி ரயில்வே கோட்டத்தின் புதிய மக்கள் தொடா்பு அலுவலராக என். ஜெயந்த் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

திருச்சி ரயில்வே கோட்டத்தின் மக்கள் தொடா்பு அலுவலராக ஆா். வினோத் பணியாற்றி வந்தாா். இவா், சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.

இதையடுத்து, திருச்சி ரயில்வே கோட்ட உதவி வணிக மேலாளா் என். ஜெயந்துக்கு கூடுதல் பொறுப்பாக மக்கள் தொடா்பு அலுவலா் பணி வழங்கப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து, திருச்சி ரயில்வே கோட்ட மக்கள் தொடா்பு அலுவலராக என். ஜெயந்த் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.