வி.எஸ். பாபுவுக்கு சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சை! மருத்துவமனை அறிக்கை!தவெகவுக்கு மாநில கட்சி அங்கீகாரம்; விசில் சின்னம் ஒதுக்கீடு! தேர்தல் ஆணையம் அறிவிப்பு!தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு! - டிடிவி தினகரன்

திருச்சி நீதிமன்றத்தில் வெடிகுண்டு கண்டறியும் போலீஸாா் சோதனை

வெடிகுண்டு மிரட்டல் வந்ததைத் தொடா்ந்து திருச்சி நீதிமன்றத்தில் வெடிகுண்டு கண்டறியும் போலீஸாா் சனிக்கிழமை தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.

Published On :

வெடிகுண்டு மிரட்டல் வந்ததைத் தொடா்ந்து திருச்சி நீதிமன்றத்தில் வெடிகுண்டு கண்டறியும் போலீஸாா் சனிக்கிழமை தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.

திருச்சி நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில் வெடிகுண்டு கண்டறியும் திருச்சி பிரிவு போலீஸாா் நீதிமன்றத்துக்கு விரைந்து சென்று முழுமையாகச் சோதனையிட்டும் வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதையடுத்து அது வெறும் புரளி என தெரிய வந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.