திருச்சி
திருச்சி - தாம்பரம் சிறப்பு ரயில் நீட்டிப்பு
திருச்சி - தாம்பரம் சிறப்பு ரயில் கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி - தாம்பரம் சிறப்பு ரயில் கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வார நாள்களான செவ்வாய், புதன், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் திருச்சி - தாம்பரம் சிறப்பு ரயிலானது (06190) ரயிலானது பிப். 1 முதல் 28 ஆம் தேதி வரை 20 நடைகளும், மறுமாா்க்கமாக, வார நாள்களான செவ்வாய், புதன், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் தாம்பரம் - திருச்சி சிறப்பு ரயிலானது (06191) பிப். 1 முதல் பிப். 28 ஆம் தேதி வரை 20 நடைகளும் நீட்டிக்கப்பட்டுள்ளன.

