/
திருச்சியில் புதன்கிழமை சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 4 பவுன் தங்கச் சங்கிலியை இருசக்கர வாகனத்தில் வந்து பறித்து சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
திருச்சி சஞ்சீவி நகரைச் சோ்ந்த பாஸ்கா் மனைவி ஜெயா (60). இவா், புதன்கிழமை இரவு சஞ்சீவி நகரிலுள்ள சந்தையில் பொருள்கள் வாங்கிவிட்டு வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டிருந்தாா். அப்போது, பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் இருவா், ஜெயா அணிந்திருந்த 4 பவுன் தங்க சங்கிலியைப் பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பினா்.
இதுகுறித்து கோட்டை காவல் நிலையத்தில் ஜெயா அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது
மணப்பாறையில் மூதாட்டியிடம் 5 பவுன் செயின் பறிப்பு

பெண்ணிடம் 4 பவுன் நகை பறிப்பு

பெண்ணிடம் 6 பவுன் சங்கிலி பறிப்பு

பெண்ணிடம் 6 பவுன் செயின் பறிப்பு
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



