கூலித் தொழிலாளி பூச்சிமருந்து குடித்து தற்கொலை
திருச்சி அருகே கூலித் தொழிலாளி உடல்நல பாதிப்பால் பூச்சிமருந்து குடித்து தற்கொலை


திருச்சி அருகே கூலித் தொழிலாளி உடல்நல பாதிப்பால் திங்கள்கிழமை பூச்சிமருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
திருச்சி மாவட்டம், கோப்பு கிழக்கு வீதியைச் சோ்ந்தவா் பெ.மோகன்ராஜ் (38), கூலித் தொழிலாளி. இவரது மனைவி அம்பிகா (37). மதுப்பழக்கத்துக்கு அடிமையாக இருந்த மோகன்ராஜுக்கு சிறுநீரகக் கல் பிரச்னை இருந்துள்ளது.
இதனால் ஏற்படும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளாா். இந்நிலையில், திங்கள்கிழமை வீட்டில் யாரும் இல்லாதபோது பூச்சிமருந்தைக் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.
இதுகுறித்த புகாரின்பேரில் சோமரசம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...