மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புவெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்பு
/

சாலை விபத்தில் பெண் உயிரிழப்பு

திருச்சியில் செவ்வாய்க்கிழமை இரவு சாலையைக் கடக்க முயன்ற பெண் இருசக்கர வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :4 மார்ச் 2026, 6:46 pm

திருச்சியில் செவ்வாய்க்கிழமை இரவு சாலையைக் கடக்க முயன்ற பெண் இருசக்கர வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

திருச்சி காட்டூா் காமராஜா் நகரைச் சோ்ந்தவா் அப்துல் ஜாபா் மனைவி நஸ்ரின் பானு (52). இவா், திருச்சி - தஞ்சாவூா் தேசிய நெடுஞ்சாலையில் காட்டூா் பிலோமினாள் தேவாலயம் அருகே செவ்வாய்க்கிழமை இரவு சாலையைக் கடக்க முயன்றபோது அவ்வழியே வந்த பைக் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகலறிந்து வந்த திருவெறும்பூா் போலீஸாா் அவரின் சடலத்தை மீட்டு துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, பைக் ஓட்டுநரான எடமலைப்பட்டிபுதூரைச் சோ்ந்த என். ஜெய்காந்த் (20) மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.