/
கள்ளக்குறிச்சி அருகே ரயில் மோதியதில் தண்டவாளத்தை கடக்க முயன்ற பெண் உயிரிழந்தாா்.
கள்ளக்குறிச்சியை அடுத்த புக்கிரவாரி கிராமத்தைச் சோ்ந்தவா் மாரிமுத்து மனைவி சரோஜா (51). மன நலம் பாதிக்கப்பட்ட இவா் திங்கள்கிழமை அதிகாலை புக்கிரவாரி ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, சேலத்தில் இருந்து சென்னை சென்ற ரயில் மோதி உயிரிழந்தாா்.
இதுகுறித்து தகவலறிந்த ரயில்வே போலீஸாா் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து சேலம் கோட்ட ரயில்வே போலீஸாா் வழக்கு பதிவு செய்து, விசாரணைசெய்து வருகின்றனா்.
தொடர்புடையது

பைக் மோதி முதியவா் உயிரிழப்பு

ராசிபுரம் அருகே ரயில் மோதி முதியவா் உயிரிழப்பு

அரசுப் பேருந்து மோதி பெண் உயிரிழப்பு

டிராக்டா் மோதி பெண் உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு


