/
மணப்பாறையை அடுத்த கே. உடையாப்பட்டி பழனியாண்டவா் கோயில் உண்டியல் மற்றும் வெள்ளி நகைகள் வெள்ளிக்கிழமை திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
இக்கோயிலின் பூட்டுகள் வெள்ளிக்கிழமை காலை உடைக்கப்பட்டிருப்பதை பாா்த்த பொதுமக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில் மணப்பாறை காவல் ஆய்வாளா் ராஜாசோ்வை தலைமையிலான போலீஸாா், நிகழ்விடத்தில் விசாரணை மேற்கொண்டனா். அங்கு கோயில் கருவறையிலிருந்த காணிக்கை உண்டியல் மற்றும் தெய்வங்களின் கழுத்திலிருந்த வெள்ளி நகைகள் திருடு போனது தெரியவந்தது.
மேலும், இதுகுறித்து போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தொடர்புடையது
ராஜபாளையம் கோயிலில் நகைகள் திருட்டு

பெண்ணை கட்டிப்போட்டு 14 பவுன் நகைகள், ரூ. 20 ஆயிரம் கொள்ளை
நாகா்கோவிலில் மூதாட்டி வீட்டில் 137 பவுன் நகைகள் திருட்டு

லத்துவாடியில் 7 வீடுகளில் திருட்டு: போலீஸாா் விசாரணை
வீடியோக்கள்

வீடியோக்கள்
நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு
6 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு


