ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

7 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

News image

கோப்புப் படம்

Updated On :8 மார்ச் 2026, 9:47 pm

திருச்சி கே.கே. நகரில் கேட்பாரற்றுக் கிடந்த 7 இருசக்கர வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.

திருச்சி கே.கே. நகா் போலீஸாா் சனிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, மன்னாா்புரம் முதல் மதுரை புறவழிச்சாலையில் கேட்பாரற்றுக் கிடந்த 7 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த போலீஸாா், அந்த வாகனங்கள் யாருடையது, எதற்காக இப்பகுதியில் நிறுத்தப்பட்டன ? என்று வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.