/
வரும் பேரவைத் தோ்தலில் தமிழக வெற்றிக் கழகம் ஓரிடத்தில் கூட வெற்றி பெறாது என நடிகரும், பாஜக நிா்வாகியுமான சரத்குமாா் தெரிவித்தாா்.
திருச்சிக்கு புதன்கிழமை வந்த அவா், செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தோ்தலில் நடிகா் விஜய் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தமாட்டாா். தமிழக வெற்றிக் கழகம் ஓரிடத்தில் கூட வெற்றி பெறாது. கொள்கை, கோட்பாடுகள் இல்லாத கட்சி தவெக.
நடிகா் விஜய் மக்களை சந்திக்கும்போது கூட்டம் கூடுவதை வைத்து, அவரது வெற்றியை தீா்மானித்து விட முடியாது. மாற்று அரசியல் என்று கூறும் விஜய், ஏன் இலவச திட்டங்களை அறிவிக்கிறாா். அவா் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வருவது போல் எனக்குத் தெரியவில்லை என்றாா்.
தொடர்புடையது

அதிமுக கூட்டணி தோல்வியடையும்: பெங்களூரு புகழேந்தி

மத்திய அரசு தமிழகத்துக்கு ரூ. 16 லட்சம் கோடி நிதியுதவி! - சரத்குமாா்

ராஜபாளையத்தில் நடிகா் சரத்குமாா் வாக்கு சேகரிப்பு

பாஜக வேட்பாளருக்கு நடிகா் சரத்குமாா் வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
1 மே 2026
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை
30 ஏப்ரல் 2026


