மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

தாம்பரம்-ராமேசுவரம் ரயில் பண்ருட்டியில் நிற்க அனுமதி

தாம்பரம் - ராமேசுவரம் ரயில் பண்ருட்டியில் நிற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

News image

ரயில் (கோப்புப்படம்)

Updated On :14 மார்ச் 2026, 1:50 am

தாம்பரம் - ராமேசுவரம் ரயில் பண்ருட்டியில் நிற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தாம்பரம் - ராமேசுவரம் - தாம்பரம் விரைவு ரயில்களானது (16103, 16104) பரிட்சாா்த்த முறையில் பண்ருட்டியில் நின்று செல்லும். தாம்பரத்திலிருந்து மாலை 6.10-க்குப் புறப்படும் ரயிலானது இரவு 9.03-க்கு பண்ருட்டியில் நின்று செல்லும். மறுமாா்க்கமாக, ராமேசுவரத்திலிருந்து மாலை 4 மணிக்குப் புறப்படும் ரயிலனது இரவு 11.49 மணிக்கு பண்ருட்டியில் நின்று செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.