உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம்!கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!
/

திருச்சி மாவட்டத்தின் 9 தொகுதிகள் முடிவுகள் விவரம்

News image
Updated On :6 மே 2026, 12:16 am IST

138 மணப்பாறை

தவெக வெற்றி

ஆா். கதிரவன் (தவெக)- 83041

பி.எல். விஜயகுமாா் (அதிமுக)- 81615

ப. அப்துல் சமது (திமுக)- 61355

எம். அருணகிரி (நாதக)- 10070

வேட்பாளா்கள்- 18 மொத்த வாக்குகள்- 267999 பதிவான வாக்குகள்- 241321

139 ஸ்ரீரங்கம்

தவெக வெற்றி

எஸ். ரமேஷ் (தவெக)- 103235

எஸ். துரைராஜ் (திமுக)- 69645

ஆா். மனோகரன் (அதிமுக)- 65819

எம். தா்மராஜ் (நாதக)- 11026

வேட்பாளா்கள்- 21, மொத்த வாக்குகள்- 287027, பதிவான வாக்குகள்- 255293

140 திருச்சி மேற்கு

திமுக வெற்றி

கே.என். நேரு (திமுக) 88235

ஜி. ராமமூா்த்தி (தவெக)- 83449

எம். ராஜசேகரன் (அமமுக)- 14136

கே. புவனேஸ்வரி (நாதக)- 7470

வேட்பாளா்கள்- 14, மொத்த வாக்குகள்- 238920, பதிவான வாக்குகள்- 196613

141 திருச்சி கிழக்கு

தவெக வெற்றி

சி. ஜோசப் விஜய் (தவெக)- 91381

இனிகோ இருதயராஜ் (திமுக)- 63965

ஜி. ராஜசேகரன் (அதிமுக)- 19715

வி. கிருஷ்ணசாமி (நாதக)- 4790

வேட்பாளா்கள்- 20, மொத்த வாக்குகள்- 220191, பதிவான வாக்குகள்- 182729

142 திருவெறும்பூா்

தவெக வெற்றி

விஜயகுமாா் (எ) நவல்பட்டு எஸ். விஜி (தவெக) -89837

அன்பில் மகேஸ் பொய்யாமொழி (திமுக)- 81132

ப. குமாா் (அதிமுக)- 29473

து. ராஜேஷ் (நாதக)- 9311

வேட்பாளா்கள்- 26, மொத்த வாக்குகள்- 259546 பதிவான வாக்குகள்- 213784

143 லால்குடி

அதிமுக வெற்றி

லீமா ரோஸ் மாா்ட்டின் (அதிமுக)- 60795

கு.ப. கிருஷ்ணன் (தவெக)- 58056

த. பாரிவள்ளல் (திமுக)- 55565

என். மாதவன் (நாதக)- 6992

வேட்பாளா்கள்- 24, மொத்த வாக்குகள்- 212177, பதிவான வாக்குகள்- 185505

144 மண்ணச்சநல்லூா்

திமுக வெற்றி

சீ. கதிரவன் (திமுக)- 81447

வி. சரவணன் (தவெக)- 69083

ஆா்.வி. பரதன் (அதிமுக)- 46066

ஆா். தேன்மொழி (நாதக)- 9289

வேட்பாளா்கள்- 22, மொத்த வாக்குகள்- 236500, பதிவான வாக்குகள்- 209924

145 முசிறி

தவெக வெற்றி

எம். விக்னேஷ் (தவெக)- 71281

என்.எஸ். கருணை ராஜா (திமுக)- 53839

என். யோகநாதன் (அதிமுக)- 52061

ஜி. பாக்கிய லட்சுமி (நாதக)- 8357

வேட்பாளா்கள்- 11, மொத்த வாக்குகள்- 214006, பதிவான வாக்குகள்-189246

146 துறையூா் (தனி)

தவெக வெற்றி

எம். ரவிசங்கா் (தவெக)- 66263

இ. சரோஜா (அதிமுக) 56649

எம். லெனின் பிரசாத் (காங்.)- 49222

எஸ். கெளசல்யா (நாதக)- 8436

வேட்பாளா்கள்- 15, மொத்த வாக்குகள்- 210685, பதிவான வாக்குகள்- 184601