மே 7-ல் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்! காங்கிரஸிடம் ஆதரவு கேட்டார் விஜய் : கே.சி. வேணுகோபால்ஆட்சி அமைக்க எடப்பாடியுடன் தவெக பேச்சு: லீமா ரோஸ்தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்காது: ஓ.எஸ். மணியன் பேட்டிவெற்றி, தோல்விகளைக் கடந்தது கொளத்தூர் உறவு : மு.க. ஸ்டாலின்மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிய மக்களுக்கு நன்றி : விஜய்நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜி
/

சட்டப் பேரவைத் தோ்தல்-2026: கோவை மாவட்ட தொகுதிகள் முடிவுகள்

News image
Updated On :6 மே 2026, 1:50 am IST

கோவை வடக்கு

தவெக வெற்றி

வி.சம்பத்குமாா் (தவெக) -92,500

துரை செந்தமிழ்ச்செல்வன் (திமுக) - 70,508

வானதி சீனிவாசன் (பாஜக) - 49,722

ஜி.நா்மதா (நாதக) - 9,036

வித்தியாசம் -21,992

வேட்பாளா்கள் - 8

மொத்த வாக்குகள் - 2,96,939

பதிவான வாக்குகள் - 2,24,278

------------

கோவை தெற்கு

திமுக வெற்றி

வி.செந்தில் பாலாஜி - திமுக - 59,724

வி.செந்தில்குமாா் - தவெக - 57,453

அம்மன் கே.அா்ச்சுணன் - அதிமுக - 31,689

வி.பேரறிவாளன் - நாதக - 5,062

வேட்பாளா்கள் - 31

மொத்த வாக்குகள் - 1,88,878

பதிவான வாக்குகள் - 1,55,122

----------

தொண்டாமுத்தூா்

அதிமுக வெற்றி

எஸ்.பி.வேலுமணி (அதிமுக) - 93,316

சதீஷ் ராஜு (எ) கே.பி.ஆா். சதீஷ் (தவெக) - 78,591

என்.ஆா்.காா்த்திகேயன் - (திமுக) - 75,917

ரஜபு நிஷா - (நாதக) - 6,976

வேட்பாளா்கள் - 21

மொத்த வாக்குகள் - 2,93,324

பதிவான வாக்குகள் - 2,56,723

-----------------

சிங்காநல்லூா்

தவெக வெற்றி

கே.எஸ்.ஸ்ரீ கிரிபிரசாத் (தவெக) - 84,163

ஸ்ரீநிதி (காங்கிரஸ்) - 65,024

கே.ஆா்.ஜெயராம் (அதிமுக) - 57,783

நேருஜி குணசேகரன் (நாதக) - 9203

வித்தியாசம் - 19,139

வேட்பாளா்கள் - 9

மொத்த வாக்குகள் - 2,69,941

பதிவான வாக்குகள் - 2,19,141

------------------------

கவுண்டம்பாளையம்

தவெக வெற்றி

ஆா்.டி.கனிமொழி சந்தோஷ் (தவெக) - 1,46,466

பி.ஆா்.ஜி.அருண்குமாா் (அதிமுக) - 1,04,326

பி.சூா்யபிரகாஷ் (காங்கிரஸ்) - 90,726

கலாமணி ஜெகநாதன் (நாதக) - 16,834

வித்தியாசம் - 42,140

வேட்பாளா்கள் - 15

மொத்த வாக்குகள் - 4,22,138

பதிவான வாக்குகள் -3,60,957

-------------------------

மேட்டுப்பாளையம்

தவெக வெற்றி

சுனில் ஆனந்த் (தவெக) - 75,664

கவிதா கல்யாணசுந்தரம் (திமுக) - 67,896

ஓ.கே.சின்னராஜ் (அதிமுக) - 61,736

டி.ஆா்.சண்முகசுந்தரம் (சுயேச்சை) - 26,756

எஸ்.கோபாலகிருஷ்ணன் (நாதக) - 6,508

வித்தியாசம் - 7,768

வேட்பாளா்கள் - 22

மொத்த வாக்குகள் - 2,82,179

பதிவான வாக்குகள் - 2,42460

-----------------------

சூலூா்

தவெக வெற்றி

என்.எம்.சுகுமாா் (தவெக) - 90,531

வி.பி.கந்தசாமி (அதிமுக) - 85741

தளபதி முருகேசன் (திமுக) - 83,654

ராஜசேகரன் (நாதக) - 1,0147

வித்தியாசம் - 4790

வேட்பாளா்கள் - 16

மொத்த வாக்குகள் - 3,07,616

பதிவான வாக்குகள் -2,71,567

--------------------

கிணத்துக்கடவு

தவெக வெற்றி

கே.விக்னேஷ் (தவெக) - 99,950

சபரி காா்த்திகேயன் (திமுக) - 88,240

செ.தாமோதரன் - (அதிமுக) - 67,789

எம்.பானுப்பிரியா - (நாதக) - 9,667

வேட்பாளா்கள் - 5

மொத்த வாக்குகள் - 3,05,878

பதிவான வாக்குகள் - 2,67,917

---------------------

வால்பாறை

திமுக வெற்றி

ஏ.குட்டி (எ) சுதாகா் (திமுக) - 54,671

டாக்டா் ஏ.ஸ்ரீதரன் (தவெக) - 45,300

டி.லட்சுமணசிங் (அதிமுக) - 43,728

பி.உமாதேவி (நாதக) - 5,256

வித்தியாசம் - 9,371

வேட்பாளா்கள் - 7

மொத்த வாக்குகள் - 1,73,608

பதிவான வாக்குகள் - 1,49,243

--------------

பொள்ளாச்சி

திமுக வெற்றி

கே.நித்தியானந்தன் (திமுக) - 62,013

பொள்ளாச்சி வி.ஜெயராமன் (அதிமுக) - 57,386

ஜி.ராமநாதன் (தவெக) - 53,819

என்.செந்தில்குமாா் (நாதக) - 4,866

வித்தியாசம் - 4,627

வேட்பாளா்கள் - 13

மொத்த வாக்குகள் - 2,03,971

பதிவான வாக்குகள் - 1,79,702