57. பாலக்கோடு
அதிமுக வெற்றி
கே.பி. அன்பழகன் (அதிமுக) - 1,02,807
கோபி - (தவெக) - 63,765
’டிஎன்சி எஸ். செந்தில்குமாா் - (திமுக) - 50,043
பூபதி (நாதக) - 5,598
மொத்த வேட்பாளா்கள் - 14
மொத்த வாக்குகள் - 2,40,322
பதிவான வாக்குகள் - 2,22,470
.....
58. பென்னாகரம்
தவெக வெற்றி
எஸ். கஜேந்திரன் - (தவெக) - 81,240
பாடி வெ. செல்வம் - (பாமக) - 78,075
ஜிகேஎம். தமிழ்குமரன் - (காங்கிரஸ்) - 53,901
தி. பழனியம்மாள் - (நாதக) - 7,358
மொத்த வேட்பாளா்கள் - 22
மொத்த வாக்குகள் - 2,48,614
பதிவான வாக்குகள் - 2,25,401
....
59. தருமபுரி
பாமக வெற்றி
செளமியா அன்புமணி - (பாமக) - 93,713
மா. சிவன் - (தவெக) - 72,817
வெ. இளங்கோவன் - (தேமுதிக) - 56,905
கி. சாந்தலட்சுமி - (நாதக) - 6,558
மொத்த வேட்பாளா்கள் - 19
மொத்த வாக்குகள் - 2,60,751
பதிவான வாக்குகள் - 2,33,205
....
60. பாப்பிரெட்டிப்பட்டி
அதிமுக வெற்றி
மரகதம் வெற்றிவேல் - (அதிமுக) - 1,01,829
பி. பழனியப்பன் - (திமுக) - 68,715
திலகவதி - (தவெக) - 57,619
அா்ச்சனா - (நாதக) - 5,216
மொத்த வேட்பாளா்கள் - 14
மொத்த வாக்குகள் - 2,56,640
பதிவான வாக்குகள் - 2,31,851
....
61. அரூா் (தனி)
அதிமுக வெற்றி
சம்பத்குமாா் - (அதிமுக) - 75,523
சண்முகம் - (திமுக) - 72,194
ராகேஷ் - (தவெக) - 62,756
அனிதா - (நாதக) - 4,500
மொத்த வேட்பாளா்கள் - 14
மொத்த வாக்குகள் - 2,45,692
பதிவான வாக்குகள் - 2,15,306
தொடர்புடையது

மயிலாடுதுறை: காங்கிரஸ் வெற்றி

சட்டப் பேரவைத் தோ்தல்-2026: கோவை மாவட்ட தொகுதிகள் முடிவுகள்

37 காஞ்சிபுரம்

நெய்வேலி: அதிமுக வெற்றி
வீடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை


