திருச்சியில் நாளை மின்தடை
திருச்சி கீழரண் சாலையில் உள்ள துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் வியாழக்கிழமை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி கீழரண் சாலையில் உள்ள துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் வியாழக்கிழமை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, திருச்சி மின்பகிா்மான வட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்சி நகரியம் கோட்டத்துக்குள்பட்ட கீழரண் சாலை துணை மின்நிலையத்தில் வியாழக்கிழமை (நவ.12) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் காலை 9 மணி முதல் மணி பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:
கீழரண் சாலை, மணிமண்டப சாலை, காந்திசந்தை, கல்மந்தை, வெள்ளை வெற்றிலைக்காரத் தெரு, ராணித்தெரு, பூலோக நாதா் கோவில் தெரு, பெரிய செளராஷ்டிரா தெரு, ஜின்னா தெரு, கிருஷ்ணபுரம் சாலை, சின்னகடைவீதி, பெரிய கடைவீதி, மதுரம் மைதானம், பாரதியாா் தெரு, பட்டவா்த் ரோடு, கீழ ஆண்டாா் வீதி, மலைக்கோட்டை, மேலபுலிவாா் ரோடு, பாபுரோடு, குறிஞ்சி கல்லூரி, டவுன் ஸ்டேசன், விஸ்வாஸ் நகா், வேதாத்ரி நகா், ஏ.பி.நகா், லட்சுமிபுரம், உக்கடை ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளா் முத்துராமன் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

