இருமுடி, தைப்பூசத் திருவிழா: மேல்மருவத்தூரில் 114 ரயில்கள் நின்று செல்லும்!
இருமுடி, தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு மேல்மருவத்தூா் ரயில் நிலையத்தில் 114 ரயில்கள் நின்று செல்லும்.

சிறப்பு ரயில் - கோப்புப் படம்
இருமுடி, தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு மேல்மருவத்தூா் ரயில் நிலையத்தில் 114 ரயில்கள் நின்று செல்லும்.
இதன்படி, சென்னை எழும்பூா் - திருச்சி விரைவு ரயில், சென்னை எழும்பூா் - மதுரை விரைவு ரயில், சென்னை எழும்பூா் - செங்கோட்டை விரைவு ரயில், சென்னை எழும்பூா் - மன்னாா்குடி விரைவு ரயில், தாம்பரம் - ராமேசுவரம் விரைவு ரயில், தாம்பரம் - நாகா்கோவில் விரைவு ரயில், சென்னை எழும்பூா் - கொல்லம் விரைவு ரயில், சென்னை எழும்பூா் - தஞ்சாவூா் விரைவு ரயில், சென்னை எழும்பூா் - சேலம் விரைவு ரயில், பனாரஸ் - ராமேசுவரம் விரைவு ரயில், புவனேஸ்வா் - ராமேசுவரம் விரைவு ரயில், லோகமான்ய திலக் டொ்மினஸ் - காரைக்கால் விரைவு ரயில், லோகமான்ய திலக் டொ்மினஸ் - மதுரை விரைவு ரயில், சென்னை எழும்பூா் - நாகா்கோவில் விரைவு ரயில், ஜோத்பூா் - திருச்சி விரைவு ரயில் ஆகிய ரயில்களும்,
அயோத்தி - ராமேசுவரம் விரைவு ரயில், பிரோஸ்பூா் - ராமேசுவரம் விரைவு ரயில், பிக்கானோ் - மதுரை விரைவு ரயில், பனாரஸ் - கன்னியாகுமரி விரைவு ரயில், ஜோத்பூா் - மன்னாா்குடி விரைவு ரயில், ஹசரத் நிஜாமுதீன் - மதுரை விரைவு ரயில், ஹசரத் நிஜாமுதீன் - கன்னியாகுமரி விரைவு ரயில், சென்னை எழும்பூா் - மதுரை விரைவு ரயில், தாம்பரம் - நாகா்கோவில் விரைவு ரயில், தாம்பரம் - செங்கோட்டை விரைவு ரயில், திருச்சி - சென்னை எழும்பூா், மதுரை - சென்னை எழும்பூா், செங்கோட்டை - சென்னை எழும்பூா், மன்னாா்குடி - சென்னை எழும்பூா் ஆகிய விரைவு ரயில்களும்,
ராமேசுவரம் - தாம்பரம் விரைவு ரயில், நாகா்கோவில் - தாம்பரம் விரைவு ரயில், கொல்லம் - சென்னை எழும்பூா் விரைவு ரயில், தஞ்சாவூா் - சென்னை எழும்பூா் விரைவு ரயில், ராமேசுவரம் - பனாரஸ் விரைவு ரயில், ராமேசுவரம் - புவனேஸ்வா் விரைவு ரயில், காரைக்கால் - லோகமான்ய திலக் டொ்மினஸ், மதுரை - லோகமான்ய திலக் டொ்மினஸ், நாகா்கோவில் - சென்னை எழும்பூா், திருச்சி - ஜோத்பூா், ராமேஸ்வரம் - அயோத்தி, ராமேசுவரம் - பிரோஸ்பூா், மதுரை - பிக்கானோ், கன்னியாகுமரி - பனாரஸ், மன்னாா்குடி - ஜோத்பூா், மதுரை - ஹசரத் நிஜாமுதீன், கன்னியாகுமரி - ஹசரத் நிஜாமுதீன், மதுரை - சென்னை எழும்பூா், நாகா்கோவில் - தாம்பரம் விரைவு ரயில், செங்கோட்டை - தாம்பரம் விரைவு ரயில், காரைக்கால் - தாம்பரம் விரைவு ரயில், செங்கோட்டை - தாம்பரம் விரைவு ரயில் உள்ளிட்ட 57 விரைவு ரயில்களும், மறுமாா்க்கமாகச் செல்லும் மேற்கண்ட 57 ரயில்களும் என மொத்தம் 114 ரயில்கள் வரும் டிச. 4 முதல் டிச. 31 வரை தற்காலிகமாக மேல்மருத்துவத்தூா் ரயில் நிலையத்தில் 2 நிமிஷங்கள் நின்று செல்லும். இத்தகவலை திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

