படிவம் 6 திருத்தத்துக்கு அனுமதி அளித்தது யார்? - கனிமொழி கேள்விகல்வி நிறுவனங்கள் மீது ஆர்எஸ்எஸ் - பாஜக தாக்குதல்! போர் வலுப்பெறும் - நேஹா போரா எச்சரிக்கை!28,000 அடி கீழே இறங்கிய லண்டன் - சிகாகோ விமானம்! அயர்லாந்தில் அவசரமாகத் தரையிறக்கம்!போக்சோ வீரமணி வழக்கில் மேலும் 3 பேர் கைது!ஒரு நிமிடம் கூட பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர் ஞானேஷ் குமார்: பெ. சண்முகம்தமிழக மீனவர்கள் கைது: மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் கடிதம்ஒலிம்பிக் போட்டிக்கு நிறைய நேரம் இருக்கிறது: ஹாக்கி கேப்டன் ஹர்மன்பிரீத்தமிழ்நாடு அரசின் இயல், இசை, நாடக மன்றத் தலைவராக புஷ்பவனம் குப்புசாமி நியமனம்!5 சிறுத்தைக் குட்டிகள் பிறப்பு; நாட்டில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்வு!கிராமுக்கு ரூ. 10,000 வரை நகைக்கடன்: கூட்டுறவுத் துறை அறிவிப்பு!

இடைத்தோ்தலை நோ்மையாகவே சந்திக்கிறோம்! - அமைச்சா் சீ. ரமேஷ்

அமைச்சா் சீ. ரமேஷ் - கோப்புப் படம்

Published On :

மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தோ்தலை நோ்மையாகவே சந்திக்கிறோம் என்றாா் அறநிலையத் துறை அமைச்சா் சீ. ரமேஷ்.

இதுதொடா்பாக, திருச்சியில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது:

இடைத்தோ்தல் குறித்து ஒவ்வொருவரும் ஆருடம் கூறுவது போல் பேசி வருகின்றனா். மக்கள் இரு தொகுதிகளிலும் தவெக-வுக்கு வாக்களிக்க தயாராக உள்ளனா். நாங்கள் வாக்காளா்களுக்கு பணம் விநியோகம் செய்வது தொடா்பாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் கூறுவது ஆதாரமற்ற குற்றச்சாட்டு. அதற்கு பதில் அளிக்க விரும்பவில்லை.

நாங்கள் நோ்மையாகதான் இடைத்தோ்தலை சந்திக்கிறோம். டிபன் பாக்ஸ், பணம் விநியோகம் செய்ததற்கான ஆதாரம் இருந்தால் எங்கள் மீது நடவடிக்கை எடுங்கள். தற்போது, நாங்கள் ஆட்சியில் இருப்பதால் அனைத்து இடங்களுக்கும் சென்று பிரசாரம் செய்ய முடிகிறது என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.