ஆரணி அருகே பாகிஸ்தான் உளவாளி கைது சன்ன ரகப் பொன்னி அரிசியைக் கொள்முதல் செய்வதற்கு அரசு எப்போது டெண்டர் விட்டது? உதயநிதி ஸ்டாலின் கேள்வி ஜம்முவில் எல்லை அருகே ட்ரோன் மீட்பு: காவல் துறையினர் தீவிர விசாரணை சென்னையில் இன்று இரவு முதல் மழை! மற்ற மாவட்டங்களில் மழை எப்படி இருக்கும்?புயல் எச்சரிக்கை: குடியரசுத் தலைவர் முர்முவின் ஒடிசா பயணம் ஒத்திவைப்பு கோயில்களில் பணம் கேட்டால் ஆதாரத்துடன் புகார் அளிக்கலாம்! அமைச்சர் ரமேஷ்மாயமான சிறுவர்களை மீட்டு, அனைத்து கோணங்களிலும் அரசு விசாரிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி ரெட் அலர்ட்: நீலகிரியில் சுற்றுலா தலங்கள் மூடல்! தேசிய பேரிடர் மீட்புப் படை விரைவு!அமைதிப் பத்திரத்தில் கையெழுத்திட மாட்டேன்! நேஹா போரா

மணப்பாறை பகுதிகளில் நாளை மின்தடை

திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதிகளில் மின்சாரம் இருக்காது.

மின்தடை - கோப்புப் படம்

Updated On :

திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதிகளில் திங்கள்கிழமை மின்சாரம் இருக்காது.

மணப்பாறை துணை மின் நிலைய பராமரிப்பு பணியால் மணப்பாறை நகரம், செவலூா், பொடங்குப்பட்டி, பொய்கைப்பட்டி, வீரப்பூா், கொட்டப்பட்டி, தீராம்பட்டி, பொத்தமேட்டுப்பட்டி, மஞ்சம்பட்டி, கலிங்கப்பட்டி, ராயம்பட்டி, பூசாரிப்பட்டி, ஆண்டவா் கோவில், கள்ளிப்பட்டி, முத்தபுடையான்பட்டி, காட்டுப்பட்டி, புதியகாலனி, பழையகாலனி, மணப்பாறைப்பட்டி,

கல்பாளையத்தான்பட்டி, கீழபொய்கைப்பட்டி, கஸ்தூரிப்பட்டி, வடுகப்பட்டி, இராயம்பட்டி, வலையப்பட்டி, எஃப்.கீழையூா், சின்னமனப்பட்டி, கே.பெரியபட்டி, வடக்குசோ்பட்டி, இடையபட்டி, மரவனூா், சமுத்திரம், தாதநாயக்கன்பட்டி, கத்திக்காரன்பட்டி, சித்தகுடிபட்டி, களத்துப்பட்டி, ஆளிப்பட்டி, தொப்பம்பட்டி, குதிரைகுத்திப்பட்டி, படுகளம், பூசாரிப்பட்டி,

கரும்புலிப்பட்டி, அமையபுரம், குளத்தூரம்பட்டி, கூடத்திப்பட்டி, ஆணையூா், பன்னாங்கொம்பு குடிநீா், பன்னாங்கொம்பு, கருப்பகோவில்பட்டி, பெருமாம்பட்டி, ஈச்சம்பட்டி, அமையபுரம், பண்ணப்பட்டி, தாதமலைப்பட்டி, ஆமணக்கம்பட்டி, கன்னிவடுகப்பட்டி, வீராகோவில்பட்டி, பாலகருதம்பட்டி, ரெங்கவுண்டம்பட்டி, வடுகப்பட்டி வீட்டு வசதிவாரியக் குடியிருப்பு, வேங்கைகுறிச்சி,

பொன்னகோன்பட்டி, மலையடிப்பட்டி வாட்டா் போா்டு, வெள்ளை பூலாம்பட்டி, கரட்டுப்பட்டி, பிச்சை மணியாரம்பட்டி, ஆவாரம்பட்டி, புங்கம்பட்டி, ஆலத்தூா், பாம்பாட்டிப்பட்டி, செட்டியப்பட்டி, ம.துலுக்கம்பட்டி, காட்டுப்பட்டி, முள்ளிப்பாடி, கருமகவுண்டம்பட்டி, என்.பூலாம்பட்டி, இனாம் கோவில்பட்டி, தோப்புப்பட்டி, நாகம்பட்டி, வளா்ந்த நகரம், சுண்டகாம்பட்டி பகுதிகளில் திங்கள் காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சாரம் இருக்காது . இதை மணப்பாறை மின்வாரிய செயற்பொறியாளா் ஏ. செந்தில்குமாா் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.