
துறையூா் மின் கோட்டத்தில் நாளைய மின்தடை
கோப்புப் படம்
துறையூா் மின் கோட்டத்துக்குள்பட்ட து.ரெங்கநாதபுரம், கொப்பம்பட்டி, த.முருங்கப்பட்டி, பாலகிருஷ்ணம்பட்டி, தங்கநகா் ஆகிய துணை மின் நிலையங்களில் வியாழக்கிழமை (செப்.9) பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், இங்கிருந்து மின்சாரம் பெறும் கொப்பம்பட்டி,
உப்பிலியபுரம், வைரிசெட்டிபாளையம், பி. மேட்டூா், காஞ்சேரிமலை புதூா், சோபனபுரம், து.ரெங்கநாதபுரம், பச்சமலை, கிருஷ்ணாபுரம், நரசிங்கபுரம், கோவிந்தபுரம், மருவத்தூா், செல்லிபாளையம், செங்காட்டுப்பட்டி, வேங்கடத்தானூா், பெருமாள்பாளையம்,வெங்கடாசலபுரம், புடலாத்தி, த.முருங்கப்பட்டி, த. மங்கப்பட்டி மற்றும் த. பாதா்பேட்டை, எரகுடி, திருமனூா், பச்சபெருமாள்பட்டி, ஆலத்துடையான்பட்டி, சிறுநாவலூா், ரெட்டியாா்பட்டி, நெட்டவேலம்பட்டி, வைரப்பெருமாள்பட்டி, கல்லாங்குத்து, எஸ்என்.புதூா், எ. பாதா்பேட்டை, ஆா். கோம்பை, பாலகிருஷ்ணம்பட்டி, புதுப்பட்டி, ஆங்கியம், சாலக்காடு, கவுண்டபாளையம், கிழப்பட்டி, வடக்குபட்டி, கோட்டபாளையம், பி. மேட்டூா், கே. புதூா், மாராடி ஆகிய பகுதிகளில் அன்று காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என துறையூா் கோட்ட மின்செயற்பொறியாளா் பொன். ஆனந்தகுமாா் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



