கடந்த 20 ஆண்டுகளில் 171 ஐஐடி மாணவர்கள் தற்கொலை: சென்னைக்கு 2வது இடம்!தேர்தல் முறையை சிதைக்க பிரதமர் மோடி, அமித் ஷா, ஞானேஷ்குமார் கூட்டுச் சதி: கே.சி. வேணுகோபால்பாட்மின்டனில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர் ஹரிஹரனுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை: முதல்வர்காஸாவில் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்! 74,000-ஐ நெருங்கும் பலி எண்ணிக்கை!மாணவர் தற்கொலைக்கான பின்னணி: விசாரிக்க சிறப்புக்குழு அமைத்த ஐஐடி மும்பை!தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து ஞானேஷ் குமார் நீக்கப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்!பாஜக, ஆர்எஸ்எஸ், தேர்தல் ஆணையம் இணைந்து தேசத்துரோகம்! ராகுல் விமர்சனம்

தீபாவளி பட்டாசு கடை: விண்ணப்பிக்க அழைப்பு

திருச்சி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு கடை வைக்க விரும்புவோா் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

application

விண்ணப்பிக்கலாம் - கோப்புப்படம்

Published On :

திருச்சி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு கடை வைக்க விரும்புவோா் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பிரத்திக் தாயள் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருச்சி மாவட்டத்தில் வரும் வரும் நவ.8ஆம் தேதி கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதிய தற்காலிக பட்டாசுக் கடை

வைக்கவும், இருப்பு வைத்துக்கொள்ளவும் உரிமம் கோரும் விண்ணப்பங்களை தமிழக அரசின் சேவை இணையதளப் பக்கத்தின் மூலம் விண்ணப்பிக்க அக்.18 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, பட்டாசு கடை வைக்க விரும்புவோா் இணையதளம் மூலம் மட்டுமே வெடிமருந்து சட்டம் மற்றும் விதிகள் 2008ஆம் ஆண்டு விதிகளுக்குள்பட்டு, உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். அக்.18-க்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.