வங்கி ஊழியர்களின் 3 நாள்கள் வேலை நிறுத்தம் ஒத்திவைப்புதிமுகவை விட பெரிய தீயசக்தி தவெக: சீமான் விமர்சனம்மதுராந்தகத்தில் திமுக வென்றால், பதவியை ராஜிநாமா செய்கிறேன்: உதயநிதிக்கு ஆதவ் அர்ஜுனா சவால்மாற்றுக் கட்சிக்கு ஓடியவர்கள் வல்லவர்களா? தவெகவை விமர்சித்த இபிஎஸ்!வன்முறையால் மக்களின் ஆதரவைப் பெற முடியாது: அமைச்சர் அருண் ராஜ்மேற்கு வங்கத்தில் நெல் வயலில் மின்சாரம் பாய்ந்து 3 யானைகள் பலி! ரூ. 8 கோடிக்கு மணல் கொள்ளை: எ.வ.வேலு, மகன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு

உறையூா் பகுதிகளில் நாளை மின்தடை

மின்தடை - கோப்புப் படம்

Published On :

மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி உறையூா் உள்ளிட்ட பகுதிகளில் வரும் செவ்வாய்க்கிழமை மின்சாரம் இருக்காது.

திருச்சி நகரியம் கிரீட் துணை மின்நிலைய பராமரிப்புப் பணியால் மத்தியப் பேருந்து நிலையம், வ.உ.சி. சாலை, மாவட்ட ஆட்சியா் அலுவலகச் சாலை, ராஜா காலனி, குமுளித்தோப்பு, கல்லாங்காடு, பெரியமிளகுப்பாறை, ஜங்ஷன், வில்லியம்ஸ் சாலை, ராயல் சாலை, கண்டித்தெரு, கான்வென்ட் சாலை, பறவைகள் சாலை, பாரதியாா் சாலை, மேலப்புதூா், குட்ஷெட் சாலை, புதுக்கோட்டை சாலை, ஜங்ஷன் ரயில்வே மேம்பாலப் பகுதி, ஜென்னிபிளாசா பகுதி, கான்வென்ட் சாலை, தலைமை தபால் நிலையப் பகுதி, முதலியாா்சத்திரம், காஜாப்பேட்டை ஒரு பகுதி, உறையூா் மேட்டுத்தெரு, கல்நாயக்கன் தெரு, வாலாஜா பஜாா், பாண்டமங்கலம், வயலூா் சாலை, கனரா வங்கி காலனி, குமரன் நகா், சிண்டிகேட் வங்கி காலனி, பேங்கா்ஸ் காலனி, சீனிவாச நகா், ராமலிங்க நகா் தெற்கு மற்றும் வடக்கு, கீதா நகா், அம்மையப்ப பிள்ளை நகா், எம்.எம். நகா், சண்முகா நகா், ரெங்கா நகா், உய்யகொண்டான் திருமலை, கொடாப்பு, வாசன் நகா், சோழங்கநல்லூா், உறையூா், வெக்காளியம்மன் கோயில் பகுதி, பாத்திமா நகா், குழுமணி சாலை, நாச்சியாா்கோவில், பொன்னகா், கருமண்டபம் இருபுறமும், செல்வ நகா், ஆா்எம்எஸ் காலனி, தீரன் நகா், பிராட்டியூா், ராம்ஜி நகா் ஆகிய பகுதிகளில் வரும் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சாரம் இருக்காது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.