விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

ஊராட்சி துணைத் தலைவர் மீது தாக்குதல்

ஆரணி, ஜன. 8: அதிமுகவைச் சேர்ந்த அடையபுலம் ஊராட்சி துணைத் தலைவர் ஆர்.அசோக்குமார் (படம்) மீது சனிக்கிழமை நடந்த தாக்குதலையடுத்து, அவர் ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ÷ஆரணி அடுத்த அட

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:49 am

தினமணி

ஆரணி, ஜன. 8: அதிமுகவைச் சேர்ந்த அடையபுலம் ஊராட்சி துணைத் தலைவர் ஆர்.அசோக்குமார் (படம்) மீது சனிக்கிழமை நடந்த தாக்குதலையடுத்து, அவர் ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

÷ஆரணி அடுத்த அடையபுலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத்தொகை கிடைக்கப்பெற்றவர்களின் பட்டியலை அடையபுலத்தில் உள்ள டீக்கடையில் அசோக்குமார் ஒட்டியுள்ளார்.

 அப்போது அங்கிருந்த சரவணன் என்பவர் இப்பட்டியலை ஒட்டுவதற்கு நீ யார் என்று கேட்டு தகராறு செய்தாராம். மேலும் டீக்கடையில் இருந்த கண்ணாடி டம்ளரை எடுத்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அசோக்குமார்ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீஸôர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.