நாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறைபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புகுழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கை8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

தொகுதி - ஓர் அறிமுகம்!: அணைக்கட்டு

* தொகுதி   பெயர்    :        அணைக்கட்டு * தொகுதி எண்    :                                    44 * அறிமுகம்    : இத்தொகுதி 1977ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இங்கு மலர் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளோர் அதிகம

Published On :28 டிசம்பர் 2023, 10:24 pm IST

* தொகுதி   பெயர்    :

       அணைக்கட்டு

* தொகுதி எண்    :

                                   44

* அறிமுகம்    :

இத்தொகுதி 1977ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இங்கு மலர் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளோர் அதிகம்.  புகழ்பெற்ற பொற்கோயில் அமைந்துள்ள அரியூர் ஊராட்சி இத்தொகுதியில் வருகிறது.

* தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :

        வேலூர் வட்டம்: கந்தனேரி, கழனிபாக்கம், இறையன்காடு, ஒக்கனாபுரம், விரிஞ்சிபுரம், செதுவாலை, சத்தியமங்கலம், பொய்கை, அன்பூண்டி, மேல்மொணவூர், கீழ்மொணவூர், சதுப்பேரி, சிறுகாஞ்சி, செம்பேடு, அப்துல்லாபுரம், தெள்ளூர், புதூர், இலவம்பாடி, வல்லண்டராமன், வசந்தநடை,

அணைக்கட்டு, ஊனை, கோமல்லான்குட்டை, பிராமணமங்கலம், கீழ்கிருஷ்ணாபுரம், திப்பசமுத்திரம், ஒதியத்தூர், வாணியம்பாடி, கெங்கநல்லூர், புலிமேடு, புதூர், சேக்கனூர், குப்பம், முருக்கேரி, அரியூர், காட்டுப்புதூர், ஊசூர், அத்தியூர், அப்புக்கல், கரடிகுடி, தேவிசெட்டிக்குப்பம், கருங்காலி, மகமதாபுரம், ஓங்கப்பாடி, வரதலம்பட்டு, அல்லேரி, சோழவரம், சாத்தபாளையம், துத்திக்காடு, தில்லை, எள்ளுபாறை, கீழ்கொத்தூர், பின்னந்துறை, நெம்மாண்டபுரம், அத்திகுப்பம், மடையப்பட்டு, சேர்பாடி, புதுகுப்பம், பீஞ்சமந்தை, கதரிகுப்பம், கெங்கசாணிகுப்பம், வண்ணாந்தாங்கல், மேல்அரசம்பட்டு, உமயாம்பட்டு, முள்ளவாடி, பெரியபணப்பாறை, பாலம்பட்டு,ஜார்தான்கொல்லை மற்றும் கீழ்அரசம்பட்டு கிராமங்கள்.

பேரூராட்சிகள்:

பள்ளிகொண்டா பேரூராட்சி - 18 வார்டுகள்

பென்னாத்தூர், ஒடுக்கத்தூர் பேரூராட்சிகளில் தலா 15 வார்டுகள்

ஊராட்சிகள்: கருகம்புதூர், பலவன்சாத்து, அரியூர்,

விருபாட்சிபுரம்.

* வாக்காளர்கள்            :

        ஆண்                                     பெண்                மொத்தம்

        91,712                                  92,886        1,84,598

* வாக்குச்சாவடிகள்    :

                                        226

* தேர்தல் நடத்தும் அதிகாரி / தொடர்பு எண் :

பி. ரங்கநாதன், உதவி ஆணையர் (கலால்) 7598701253

* வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடம்    :

வேலூர்  ஈவெரா தொழில்நுட்பக் கல்லூரி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.