பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

வடமாநிலத்தவர் வேலூர் வர வரப்பிரசாதமாகும் "விவேக் எக்ஸ்பிரஸ்'

அரக்கோணம், நவ. 20: நாட்டிலேயே அதிக தூரம் செல்லும் ரயிலான திப்ருகர்-கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் காட்பாடி வழியாக செல்லவுள்ளது. இந்த ரயில் வேலூர் மாவட்டத்துக்கு வரும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 11:32 pm

எஸ்.சபேஷ்

அரக்கோணம், நவ. 20: நாட்டிலேயே அதிக தூரம் செல்லும் ரயிலான திப்ருகர்-கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் காட்பாடி வழியாக செல்லவுள்ளது. இந்த ரயில் வேலூர் மாவட்டத்துக்கு வரும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும். இந்த ரயில்தான் உலகிலேயே 8ஆவது அதிக தூரம் செல்லும் ரயிலாகும்.

நாட்டிலேயே அதிக தூரத்துக்கு (4,286 கி.மீ. தூரம்) கடந்து செல்லும் வகையில், புதிய ரயிலை இந்திய ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. அசாம் மாநிலம் திப்ருகரில் இருந்து கன்னியாகுமரிக்கு வரும் இந்த ரயில் அறிமுக ஓட்டமாய் கடந்த 19ஆம் தேதி (சனிக்கிழமை) திப்ருகரில் தொடங்கி வைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.