சமூக விரோதிகளின் கூடாரமாய் மாறிவிட்ட குழந்தைகள் மையம்
அரக்கோணம், பிப். 5: அரக்கோணம் அருகே செய்யூரில் உள்ள குழந்தைகள் மையம் சமூக விரோதிகளின் கூடாரமாய் மாறியுள்ளது. பராமரிப்பே இல்லாத இக்கட்டடத்தைச் சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை அந்த கிராம மக்களிடம் வலு









