வாலாஜாபேட்டை அருகேயுள்ள கீழ்புதுப்பேட்டை ஸ்ரீதன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் வைபவ லட்சுமி ஹோமம், ஆரோக்கிய லட்சுமி ஹோமம், விசேஷ பூஜை ஆகியன திங்கள்கிழமை (மே 13) மாலை 4 மணிக்கு நடைபெறுகின்றன.
உலக நலன் கருதியும், அட்சய திருதியை முன்னிட்டும் வேலூர் சிவாகம பண்டிட் அருணாசல சிவாச்சாரியார், ஆரணி பாலாஜி சிவம் ஆகியோர் இணைந்து இதை நடத்துகின்றனர்.
இதுகுறித்து பீடாதிபதி முரளிதர சுவாமிகள் கூறியதாவது:
தாமரை பூக்களாலும், தாமரை மணிகளாலும், தேன், நெய், அன்னம் உள்ளிட்டவற்றைக் கொண்டும் ஹோமம் நடைபெறும். இதில், பங்கேற்கும் பக்தர்களுக்கும், நகைக்கடை உரிமையாளர்களுக்கும், பொற்கொல்லர்களுக்கும், அவர்களைச் சார்ந்தோருக்கும் ஆரோக்கிய லட்சுமி, மகாலட்சுமி, சொர்ணலட்சுமி ஆகியோரின் அருள் கிடைக்கும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிகாகோ சாலை விபத்தில் இந்திய மாணவி பலி!

ஹபீபி டிரைலர்!
கேரள முதல்வராக வி.டி. சதீசன் பதவியேற்பு! விழா மேடையில் பினராயி விஜயன்!

நடிகை ஸ்ரீலீலா - திலக் வர்மா காதலா?
விடியோக்கள்
Instagram மூலம் குழந்தைகளை வைத்து பிரசாரம் செய்த தவெக! - தோல்வி குறித்து M.K. Stalin | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை
