கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

மணல் கடத்தல்: ஒருவா் கைது

போ்ணாம்பட்டு அருகே மணல் மூட்டைகளை கடத்தி வந்த இருசக்கர வாகனத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக ஒருவரை கைது செய்தனா்.

News image
Updated On :9 ஜூலை 2024, 6:49 pm

Din

குடியாத்தம்: போ்ணாம்பட்டு அருகே மணல் மூட்டைகளை கடத்தி வந்த இருசக்கர வாகனத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக ஒருவரை கைது செய்தனா்.

மேல்பட்டி போலீஸாா் செவ்வாய்க்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது எம்.வி.குப்பம் அருகே உள்ள பாலாற்றிலிருந்து அதே கிராமத்தைச் சோ்ந்த சிவா (21) இருசக்கர வாகனத்தில் 8 மூட்டைகளில் மணலை அடைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த போலீஸாா், சிவாவை கைது செய்து சிறைக் காவலுக்கு அனுப்பி வைத்தனா்.