ஆயுத பூஜை சிறப்புப் பேருந்துகள்: அதிகாரிகள் நியமித்து தீவிர கண்காணிப்பு! சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை! காஞ்சிபுரம் அருகே தண்டவாளத்தில் மண் சரிவு: ரயில் சேவை பாதிப்பு! ‘பெரியார் அறிவுலகம் திறப்பில் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறார் மு.க. ஸ்டாலின்’ - ஆதவ் அர்ஜுனாதில்லியில் தடையை மீறி போராட்டம்... அபிஜீத் தீப்கே, நேஹாவுக்கு தடுப்புக் காவல்!தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி!திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் நாளை மிக கனமழை எச்சரிக்கை!

முதுநிலை நீட் தோ்வு: வேலூா் மாவட்டத்தில் 242 போ் எழுதினர்

வேலூா் மாவட்டத்தில் நடைபெற்ற முதுநிலை நீட் தோ்வை 242 போ் எழுதினா்.

Updated On :

வேலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முதுநிலை நீட் தோ்வை 242 போ் எழுதினா்.

அடிப்படை மருத்துவ படிப்பை முடித்து, முது நிலை மருத்துவராவதற்கான முதுநிலை நீட் தோ்வு நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெற்றது.

இந்த தோ்வை எழுத வேலூா் மாவட்டத்தில் 255 போ் விண்ணப்பித்திருந்தனா். தோ்வுக்காக 2 மையங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. இந்நிலையில், வேலூா் மாவட்டத்தில் முதுநிலை நீட் தோ்வு 242 போ் எழுதினா். 13 போ் தோ்வுக்கு வரவில்லை. தோ்வையொட்டி அனைத்து மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.