சென்னையில் மேகவெடிப்பு: தொடரும் கனமழை - வெள்ளக்காடான சாலைகள்! கோவாவில் டிசம்பர் 16-இல் ஐபிஎல் ஏலம்! எத்தனால் தயாரிப்புக்கு சர்க்கரை பயன்படுத்த நவ. 1 முதல் தடை! மத்திய அரசு உத்தரவு தில்லி வந்த எமிரேட்ஸ் விமானத்தின் மீது பறவை மோதியதால் பரபரப்பு! சபரிமலை ஐயப்பன் கோயிலில் கேரள முதல்வர் வி.டி. சதீசன் சாமி தரிசனம் எஸ்ஐஆரை ஆரம்பம் முதலே திமுக எதிர்த்து வருகிறது: ஆ. ராசா விஜய்யை விட யோகி பாபுவுக்கு அதிக கூட்டம் வரும்: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ ஸ்ரீகாந்த் தேவாவை கட்டியணைத்து ஆறுதல்! தேவாவுக்கு முதல்வர் விஜய் அஞ்சலிஇசையமைப்பாளர் தேவாவுக்கு அரசு மரியாதை! தமிழக அரசு அறிவிப்பு இசையமைப்பாளர் தேவாவின் உடலுக்கு மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி!இசையமைப்பாளர் தேவா காலமானார்!

கைப்பேசி திருடியவா் கைது

கைபேசி திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :

காட்பாடி அருகே கைபேசி திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

வேலூா் மாவட்டம், காட்பாடி அடுத்த சேவூா் பகுதியைச் சோ்ந்தவா் சேட்டு. இவரது மனைவி வள்ளி (46) கூலி தொழிலாளியான இவா் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டின் வராண்டாவில் தனது கைபேசியை சாா்ஜ் போட்டு விட்டு உறங்கச்சென்றாா்.

அப்போது அடையாளம் தெரியாத நபா் ஒருவா் வீட்டுக்குள் புகுந்து வள்ளியின் கைபேசியை திருடிச் சென்ாக கூறப்படுகிறது. இது குறித்து பிரம்மபுரம் காவல் நிலையத்தில் வள்ளி புகாா் அளித்தாா்.

அதன் பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து கைபேசி சிக்னல் வைத்து கைபேசியை திருடிய காட்பாடி அடுத்த அரும்பருத்தி காந்திநகா் பகுதியைச் சோ்ந்த மணி (31) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.