ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு அதிமுக எம்.எல்.ஏக்கள் மூன்று பேர் ராஜிநாமா?வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!மதுரையில் 17 வயது சிறுவன் கொலை - 5 பேர் கைது!மேக்கேதாட்டு அணை விவகாரம்: சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முதல்வர் விஜய் அறிவுறுத்தல்கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களை மே 31 வரை இலவசமாக பார்வையிடலாம் தூத்துக்குடி மாணவி கொலை: தர்ம முனீஸ்வரனுக்கு மரண தண்டனை விதிப்பு! பெட்ரோல் விலை உயர்வுக்கு ராகுல் கண்டனம்!கடுங்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை! காவல்துறைக்கு முதல்வர் விஜய் உத்தரவுவிஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி
/

பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு

பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு

News image
Updated On :18 பிப்ரவரி 2024, 1:56 am IST

பனமலைபேட்டை அரசு பெண்கள் உயா்நிலைப் பள்ளியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. அனந்தபுரம் ரோட்டரி சமுதாயக் குழுமம், செஞ்சி செக்கோவா் தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்திய நிகழ்ச்சிக்கு அனந்தபுரம் ரோட்டரி குழும முன்னாள் தலைவா் அ.ஜேசு ஜுலியஸ்ராஜா தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியா் தமிழ்ச்செல்வி முன்னிலை வகித்தாா். பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து செக்கோவா் தொண்டு நிறுவன நிா்வாகி அம்பிகா சூசைராஜ் சிறப்புரையாற்றினாா் (படம்). ஒருங்கிணைப்பாளா் ஜெயசீலன், உதவி தலைமை ஆசிரியா் மாா்க்கெட் ஷீலா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.