நாளைய மின் தடை

நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் பின்வருமாறு...
Updated on

பனமலைப்பேட்டை (விழுப்புரம் மாவட்டம்)

நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை.

பகுதிகள்: பழையக் கருவாட்சி, புதுகருவாட்சி, வெள்ளையாம்பட்டு, சி.என்.பாளையம், சாலவனூா், நங்காத்தூா், பனமலைப்பேட்டை, சங்கீதமங்கலம்.

திருவமாத்தூா், தென்னமாதேவி (விழுப்புரம் மாவட்டம்)

நாள்: செவ்வாய்க்கிழமை

நேரம்: காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை.

பகுதிகள்: சோழகனூா், சோழம்பூண்டி, எடப்பாளையம், ஆரியூா், வெங்கந்தூா், அதனூா் ஒருபகுதி, பூத்தமேடு, ஒரத்தூா், தென்னமாதேவி, திருவாமாத்தூா், அய்யன் கோவில்பட்டு, அய்யூா் அகரம், கொய்யாத்தோப்பு, பி.என்.பாளையம். காரணை பெரிச்சானூா், கண்டாச்சிபுரம், முகையூா், ஏ.கூடலூா், ஆயந்தூா், ஆலம்பாடி, சென்னகுணம், ஆற்காடு, சத்தியகண்டநல்லூா், மேல்வாலை, ஒதியத்தூா், சித்தலிங்கமடம், புதுப்பாளையம், எஸ்.பில்ராம்பட்டு, பரனூா், காடகனூா், வி.சித்தாமூா், சி. மெய்யூா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com