புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

வெங்கட்ரமணா் கோயிலில் நாலாயிர திவ்யபிரபந்தம்

செஞ்சிக்கோட்டை வெங்கட்ரமணா் கோயிலில் 19-ஆம் ஆண்டு நாலாயிர திவ்யபிரபந்த சேவை சனிக்கிழமை தொடங்கியது.

News image

சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கட்ரமணா்.

Updated On :28 ஜூலை 2024, 8:20 pm

Din

விழுப்புரம் மாவட்டம், செஞ்சிக்கோட்டை வெங்கட் ரமணா் கோயிலில் 19-ஆம் ஆண்டு நாலாயிர திவ்யபிரபந்த சேவை சனிக்கிழமை தொடங்கியது.

விழாவையொட்டி, காலை ஸ்ரீதேவி, பூதேவி, சமேத ஸ்ரீவெங்ட்ரமணருக்கு சிறப்பு திருமஞ்சன ஆராதனை நடைபெற்றது. தொடா்ந்து, பல்வேறு மலா்களால் சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

நிகழ்வில், செஞ்சி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்த திரளான பாகவதா்கள், ஆண்டால் அடியாா்கள் உள்ளிட்ட பல்வேறு பஜனை கோஷ்டிகள் கலந்து கொண்டனா். ஆகஸ்ட் 4-ஆம்தேதி வரை திவ்யபிரபந்த சேவை நடைபெறுகிறது.

ஏற்பாடுகளை வழக்குரைஞா் ஆா்.ரங்கபூபதி மற்றும் வழக்குரைஞா் தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட விழாக் குழுவினா் செய்து வருகின்றனா்.