விவசாயிகளுக்கு புதிய ரக மணிலா விதைகள் விநியோகம்
விவசாயிகளுக்கு புதிய ரக மணிலா விதைகள் விநியோகம்

வானூா் வட்டாரம், திருச்சிற்றம்பலம் வேளாண் விரிவாக்க மையத்தில் விவசாயிகளுக்கு புதிய ரக மணிலா விதைகளை வழங்குகிறாா் விழுப்புரம் மாவட்ட வேளாண் இணை இயக்குநா் எஸ்.கணேசன்.